பெரியாரின் பெருஞ்சிறப்புகளினூடே ஒரு காட்சிப் பயணம்

அமையவிருக்கும் பெரியார் உலகத்தில், பகுத்தறிவுக் கொள்கையின் அடையாளச் சின்னமாக 95 அடி உயரத் தந்தை பெரியார் சிலை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தப்போகிறது. பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாகிவரும் சூழலில், அதை மேலும் ஊக்கப்படுத்த பெரியார் உலகம் பயன்படும்.

Video

சுய மரியாதை. பகுத்தறிவுவாதம். மனிதநேயம்.

Video

பெரியார் உலகத்தின் காட்சிப் பயணம்